சீனாவில் "அவதார்" படத்தால் ஈர்க்கப்பட்ட நிகழ்ச்சி

சீனாவின் ஷாங்காய் நகரில் அவதார் படத்தில் வரும் வேற்று கிரக மனிதர்களை தத்ரூபமாக காட்டும் கண்கவர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2018-08-20 08:46 GMT
சீனாவின் ஷாங்காய் நகரில் அவதார் படத்தில் வரும் வேற்று கிரக மனிதர்களை தத்ரூபமாக காட்டும் கண்கவர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பிரபல கனடா நாட்டு தயாரிப்பு  நிறுவனம் 11 நாடுகளில் இந்த நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் சாகச வீரர்களும் கலந்து கொண்டு பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்துகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்