பிறந்து ஐந்து மாதமான பெண் மற்றும் ஆண் சிங்க குட்டிகள் - புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வரும் பார்வையாளர்கள்

பெரு நாட்டில் ஹவுச்சிப்பா விலங்கியல் பூங்காவில் புதிய வரவான இரண்டு அரிய வகை வெள்ளை நிற சிங்க குட்டிகள் பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றன.

Update: 2018-07-27 15:07 GMT
பெரு நாட்டில்  ஹவுச்சிப்பா விலங்கியல் பூங்காவில் புதிய வரவான இரண்டு அரிய வகை வெள்ளை நிற சிங்க குட்டிகள் பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றன. பிறந்து ஐந்து மாதமான பெண் மற்றும் ஆண் சிங்க குட்டிகள் மெக்ஸிகோவில் இருந்து அன்பளிப்பாக வழங்கப்பட்டவை.

இந்த சிங்க குட்டிகள் ஒன்றுடன் ஒன்று விளையாடுவதை குழந்தைகள் ரசித்து வருகிறனர். 40 கிலோ எடை கொண்ட இந்த சிங்க குட்டிகளை பார்வையாளர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்