தலையில் கால்பந்து வீரர்களின் உருவப்படம்

கொலம்பியாவில் அசத்தும் முடி திருத்தும் கலைஞர்;

Update: 2018-06-26 08:57 GMT
கொலம்பியாவில் கால்பந்து ரசிகர்களை உற்சாகமூட்டும் விதமாக முடி திருத்தும் கலைஞர் ஒருவர், கால்பந்து வீரர்களின் உருவப்படத்தை  தலை முடியில் சித்தரித்து அசத்தி வருகிறார்.செல்போனில் வீரர்களின் படங்களை பார்த்து அவர்களின் உருவத்தை அப்படியே சித்தரிக்கும் இவர், ஓவியத்தில் ஈடுபாடு இருந்தால் இவை சாத்தியம் என்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்