100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த பல்லி இனம்

பல்லி இனத்தை சேர்ந்த டுவட்டாரா என்ற உயிரினம், நியூசிலாந்து மலைக்காடுகளில் அதிகம் வாழ்கின்றன.

Update: 2018-06-25 05:12 GMT
பல்லி இனத்தை சேர்ந்த டுவட்டாரா என்ற உயிரினம், நியூசிலாந்து மலைக்காடுகளில் அதிகம் வாழ்கின்றன.இவையே ஊர்வன உயிரினங்களில் அதிக ஆயுட்காலம் கொண்டவை என கூறப்படுகிறது. இதில் ஸ்பெயின் நாட்டின் அருங்காட்சியகம் ஒன்றில் வளர்க்கப்பட்ட ஹன்றி என்ற டுவட்டாரா, 116 ஆண்டுகள் வாழ்ந்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்