டால்பின்களுடன் குட்டி திமிங்கலம் குதூகல விளையாட்டு

டால்பின்களுடன் குட்டி திமிங்கலம் குதூகல விளையாட்டு

Update: 2018-06-07 11:44 GMT
அமெரிக்காவின் ஆழ்கடலில் குட்டியுடன் சென்று கொண்டிருந்த ஒரு திமிங்கலத்தை , சில டால்பின்கள் சேர்ந்து வழி நடத்தி சென்றனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த அந்த குட்டி திமிங்கலம் டால்பின்களுடன் விளையாடியவாரே நீந்தி சென்றது. இந்த வீடியோ சமூக வளைதளங்களில் வேகமாக பறவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்