வேகத்தடையால் பறிபோன இளைஞர் உயிர்! - நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சிசிடிவி காட்சி
கோவை கொடிசியா அருகே தனியார் பள்ளி நிர்வாகம் சார்பில் புதிதாக வேகத்தடை அமைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு எச்சரிக்கை குறியீடு எதுவும் இல்லாததால் இளைஞர் ஒருவர் விபத்திற்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது... சூலூரைச் சேர்ந்த சந்திரகாந்த், இரவு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த போது வேகத்தடையில் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்...