"என்னங்க வேற கலர் புடவை இல்லையா"...துணிக்கடையாக மாறிய பள்ளி வளாகம்...தீயாய் பரவும் வீடியோ...!

Update: 2023-08-16 03:01 GMT

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அரசுப் பள்ளியில் பணி நேரத்தில் ஆசிரியைகள் வியாபாரியிடம் சேலை வாங்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. கிணத்துக்கடவில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில்

ஒரு வியாபாரி ஒரு பையுடன் காத்திருப்பது போலவும் .அதன் பின்னர் பள்ளி ஆசிரியைகளுக்கு வியாபாரி நின்று கொண்டு சேலைகளை எடுத்து காண்பிக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்