வேங்கை வயல் விவகாரம் தொடர்பாக விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆணையம், இடைக்கால அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.