“வேலைக்கு வரலைன்னு தான் சொன்னான்“ -வேளச்சேரி-உயிரிழந்த மகனின் தந்தை புகார்..
சென்னை வேளச்சேரியில், 50 அடி ஆழத்தில் கண்டெய்னர் சாய்ந்த விபத்தில், உயிரிழந்த ஜெயசீலன் என்பவரது உடல் இரண்டாவதாக கண்டெடுக்கப்பட்டது. இந்தநிலையில், தனது மகனின் இறப்பிற்கு நிறுவன மேலாளரே காரணம் என ஜெயசீலனின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.