"கால் தனி... உடம்பு தனி...!"ரயில் பயணம் உடனே மரணம் செங்கல்பட்டில் பயங்கரம் | Train Accident

Update: 2023-09-22 15:30 GMT

விழுப்புரத்தில் இருந்து தாம்பரம் சென்று கொண்டிருந்த ரயில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ரயில் நிலையத்தில் நின்று புறப்படும் போது, ரயிலில் ஏற முயன்ற கல்லூரி மாணவர் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்... தனியார் பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு படிக்கும் நேதாஜி என்ற மாணவர் தண்டவாளத்தில் தவறி விழுந்த நிலையில், ரயில் ஏறி கால்கள் துண்டாகின... படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்... இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்