தேனி மருத்துவக் கல்லூரி டீன் விவகாரம் - மருத்துவக்கல்வி இயக்குனரகம் குழு முடிவு | Theni Dean

Update: 2023-08-01 04:28 GMT

தேனி மருத்துவக் கல்லூரி டீன் விவகாரம் - மருத்துவக்கல்வி இயக்குனரகம் குழு முடிவு

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

முதல்வர் மீனாட்சிசுந்தரம் விவகாரம் தொடர்பாக மருத்துவக்கல்வி இயக்குனரகம் சார்பில் தனிக்குழு அமைத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேனி அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் கேண்டீன்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக லஞ்சம் வாங்குவது போல வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து ஒருமாதத்தில் பணி ஒய்வு பெற மீனாட்சி சுந்தரத்தை அரசு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்