கடலூரில் சிறையில் இருந்த பாமகவினரை பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றம் போலீசார் சொல்லும் காரணம்

Update: 2023-08-04 07:45 GMT

கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாமகவினர், பாளையங்கோட்டை மற்றும் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டனர். பாமக சார்பில் கடந்த மாதம் 28ஆம் தேதி, என்எல்சி முற்றுகை போராட்டம் நெய்வேலியில் நடைபெற்றது. இந்த போராட்டம் கலவரத்தில் முடிந்த நிலையில், இது தொடர்பாக பாமகவினர் 40 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்ற காரணத்தினால்

பாளையங்கோட்டை, மதுரை சிறைக்கு மாற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்....

Tags:    

மேலும் செய்திகள்