பழனியில் வெடித்த பிரச்சினை...சிறைப்பிடித்த இந்து அமைப்பினர் - 66 கேன்களில் என்ன? அதிர்ச்சி

Update: 2024-03-12 08:33 GMT

பழனியில் வெடித்த பிரச்சினை...சிறைப்பிடித்த இந்து அமைப்பினர் - 66 கேன்களில் என்ன? அதிர்ச்சி

பழனியில், 66 கேன்களில் காலாவதியான பஞ்சாமிர்தம் கொண்டு சென்ற வாகனம் சிறைபிடிப்பு

பஞ்சாமிர்தம் கொண்டு சென்ற வாகனத்தை சிறைபிடித்த இந்து அமைப்பினர், பொதுமக்கள்

தைப்பூச நாளில் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு காலாவதியான பஞ்சாமிர்தம் எனக் குற்றச்சாட்டு

Tags:    

மேலும் செய்திகள்