"கடந்த ஆண்டை விட கூடுதலாக வரி வசூல்" - சென்னை மாநகராட்சி

Update: 2022-10-01 11:14 GMT

சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டை விட ₨345 கோடி கூடுதலாக வரி வசூல்

நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் ₨945 கோடி வரி வசூல் - சென்னை மாநகராட்சி

Tags:    

மேலும் செய்திகள்