பைக் மீது மோதிய பள்ளி வாகனம்... அந்தரத்தில் மேலே பறந்த நபர் - பகீர் காட்சிகள்

Update: 2023-09-14 12:06 GMT

மதுரை மாவட்டம் துவரிமான் பகுதியில், இருசக்கர வாகனத்தில், சென்ற போலீஸ் எஸ்.ஐ. மீது, சாலையை கடக்க முயன்ற பள்ளி வேன் மோதிய பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்