அண்ணாமலை யாத்திரையில் பொழிந்த `நெருப்பு மழை'.. பேரதிர்ச்சியில் தொண்டர்கள்.. உயிர் கொடுத்த `சேர்'

Update: 2023-09-27 11:58 GMT

பாஜகவின் 'என் மண் என் மக்கள்' பொதுக்கூட்டத்தில் பட்டாசு வெடித்தபோது பொதுமக்கள் மீது நெருப்பு விழுந்ததால் பரபரப்பானது. கோவை ராஜவீதியில் 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அவரை வரவேற்பதற்காக வாண வேடிக்கை நடைபெற்ற நிலையில், நெருப்பு பொறி வானில் இருந்து கொட்டத் தொடங்கியது. இதில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள பாஜக தொண்டர்களும், பொதுமக்களும் தாங்கள் அமர்ந்திருந்த நாற்காலியை தலைக்கு மேல் பிடித்து நின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்