"இப்படியே போனால் கடையை.. பால் விலை உயர்வால் கதறும் டீக்கடை உரிமையாளர்

Update: 2023-08-13 07:42 GMT

ஆவின் நிறுவனத்தின், 5 லிட்டர் அளவிலான பச்சை நிற பால் பாக்கெட் இன்று முதல் 10 ரூபாய் அதிகரித்துள்ளது. இது குறித்து டீக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ள கருத்துகளை காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்