தண்ணீரில் மூழ்கிய தரைப்பாலம் "தற்போது 100கி.மீ சுற்றி வருகிறோம்" கடும் அவதியில் மக்கள்.!

மசினகுடி - கூடலூர் நெடுஞ்சாலையில் உள்ள தரை பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் கிராம மகக்ள் அவதியடைந்துள்ளனர்...;

Update: 2022-08-13 16:14 GMT

மசினகுடி - கூடலூர் நெடுஞ்சாலையில் உள்ள தரை பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் கிராம மகக்ள் அவதியடைந்துள்ளனர். கூடலூர் பகுதியில் பெய்த தொடர் மழை, மற்றும் பைக்காரா,கிளண்மார்கன் அணைகள் திறக்கபட்டதால் மாயார் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால் தரைபாலம் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தங்களது அவல நிலையை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்