அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

Update: 2023-08-01 02:20 GMT

கோவில் உண்டியல்களை கையாளுவது தொடர்பான விதிகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து தெரிவிக்கும்படி, அறநிலையத் துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்