இலவச தேசிய கொடி...துப்புரவு பணியாளர்கள் மூலம் விற்பனை..?
சின்னசேலம் பேரூராட்சியில் அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும் தேசிய கொடி..;
இலவச தேசிய கொடி...துப்புரவு பணியாளர்கள் மூலம் விற்பனை..?
சின்னசேலம் பேரூராட்சியில் அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும் தேசிய கொடி
துப்புரவு பணியாளர்கள் மூலம் 20 ரூபாய்க்கு விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.