யானையோடு `Statue' கேம் - திக் திக் காட்சி

Update: 2023-09-22 16:07 GMT

சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது. ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் காரப்பள்ளம் வன சோதனை சாவடி அருகே வாகனங்களை வழிமறித்தன. இதனால் அச்சமடைந்த வாகன ஓட்டிகள், சாலையிலேயே வாகனத்தை நிறுத்திவிட்டு செய்வதறியாது திகைத்தனர். இதையடுத்து, சிறிது நேரம் சாலையில் நடமாடிய யானைகள், பின்னர் தானாகவே காட்டிற்குள் சென்றது..

Tags:    

மேலும் செய்திகள்