விடுமுறை அளித்த மாவட்ட ஆட்சியர்..."ப்ளே ஸ்கூலுக்கு விடுமுறை வேண்டாம்" - ஆட்சியர் மகனின் அலம்பல்
கனமழை காரணமாக கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு விடுமுறை அளித்து ஆட்சியர் திவ்யா உத்தரவிட்ட நிலையில்..;
கனமழை காரணமாக கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு விடுமுறை அளித்து ஆட்சியர் திவ்யா உத்தரவிட்ட நிலையில், அவரது மகன், தான் படிக்கும் ப்ளே ஸ்கூலுக்கு விடுமுறை வேண்டாம் என தாயிடம் கோரிக்கை விடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.