மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்த மாற்று திறனாளி பெண்கள் - குத்திக்கிழித்த கான்கிரீட் கம்பிகள் - சென்னையில் அதிர்ச்சி

Update: 2023-10-16 15:01 GMT

கான்கிரீட் கம்பி குத்தி 2 மாற்று திறனாளிகள் காயம்/சென்னை மண்ணடியில் உடைந்து மூடப்பட்டிருந்த பாதாள சாக்கடை மூடியை பார்க்காமல் சென்றதால் விபத்து/3 சக்கர வாகனத்தில் சென்ற 2 மாற்று திறனாளி பெண்கள் அருகில் இருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்தனர்/2 பெண்கள் மீதும் வடிகால் பள்ளத்தில் இருந்த கான்கிரீட் கம்பி குத்தியதால் பலத்த காயம்/இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதி

Tags:    

மேலும் செய்திகள்