நடராஜர் கோவில் 142 அடி ராஜ கோபுரத்தில்... பட்டொளி வீசி பறந்த தேசியக் கொடி

Update: 2024-01-26 11:36 GMT

75வது குடியரசு தினத்தை ஒட்டி உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் 142 அடி உயர ராஜ கோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது... தேசியக் கொடியை நடராஜர் முன்பு வைத்து பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்து மேளதாளங்கள், சிவ வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோவில் வளாகத்தில் எடுத்து வந்த பிறகு ராஜ கோபுரத்தில் ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்