#Breaking || கஞ்சா வழக்குகள் - 813 வங்கி கணக்குகள் முடக்கம்
அதிகபட்சமாக மதுரையில் 114 வழக்குகளில், 191 வங்கி கணக்குகள் முடக்கம் - தென்மண்டல ஐஜி தகவல்...
#Breaking || "தென் மண்டலத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான 494 வழக்குகளில், 813 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன"
அதிகபட்சமாக மதுரையில் 114 வழக்குகளில், 191 வங்கி கணக்குகள் முடக்கம் - தென்மண்டல ஐஜி தகவல்
"தேனியில் 81 வழக்குகளில் 146 வங்கி கணக்குகள் முடக்கம்"
"விருதுநகரில் 76 வழக்குகளில், 119 வங்கி கணக்குகளும், திண்டுக்கல்லில் 77 வழக்குகளில் 116 வங்கி கணக்குகளும் முடக்கம்"