#BREAKING:மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Update: 2022-10-15 17:29 GMT

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு 125000 கன அடியிலிருந்து 145000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று மேட்டூர் அணை நீர்வளத்துறை அதிகாரி தெரிவித்தனர்.

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேலும் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்க கூடும்

Tags:    

மேலும் செய்திகள்