#BREAKING || ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 2வது முறையாக தீ விபத்து

Update: 2022-08-27 03:40 GMT

#BREAKING || ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 2வது முறையாக தீ விபத்து


சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை கொரோனாவாடில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு.

Tags:    

மேலும் செய்திகள்