மலைப்பாதையில் திடீரென எரிந்த கார் - மளமளவென பரவிய தீ

Update: 2023-09-04 12:11 GMT

சேலம் ஏற்காடு மலைப்பாதையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில், அதிலிருந்த 2 இளைஞர்கள் கீழிறங்கி உயிர் தப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்