83 சிறார்கள் 13.5 மணி நேரம் நடனமாடி உலக சாதனை - நடனத்தில் கலக்கும் தமிழக சிறுவர்கள்

Update: 2022-10-16 12:30 GMT

83 சிறார்கள் 13.5 மணி நேரம் நடனமாடி உலக சாதனை - நடனத்தில் கலக்கும் தமிழக சிறுவர்கள்

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஸ்ரீ உடற்பயிற்சி மற்றும் நடன குழுவின் சார்பில் 83 சிறார்கள் அடுத்தடுத்து 13 மணி நேரம் 50 நிமிடம் நடனமாடி உலகசாதனை படைத்தனர்.

இந்த குழுவின் சார்பாக உலக சாதனை படைக்கும் முயற்சியாக, 83 சிறார்கள் இணைந்து குழுவாகவும், தனியாகவும், இடைவிடாது 13 மணி நேரம் 50 நிமிடம் நடனமாடி உலக சாதனை படைத்தனர்.

இந்த சாதனையை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் அங்கீகரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்