#BREAKING || மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி

இலங்கை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றதற்கு நன்றி.

Update: 2022-05-02 08:29 GMT
#BREAKING || மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி

இலங்கை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றதற்கு நன்றி. மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்
Tags:    

மேலும் செய்திகள்