மானாமதுரையில் பனிப்பொழிவு - வாகன ஓட்டிகள் அவதி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் நிலவிய கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.;

Update: 2022-01-31 08:29 GMT
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் நிலவிய கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளில் மூடுபனி இயல்பை விட அதிகரித்து காணப்பட்டது. எதிரே வரும் வாகங்களை தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு இருந்த‌தால் வாகன ஓட்டிகள், முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே சென்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்