முதலமைச்சருக்கு நாஞ்சில் சம்பத் நன்றி..

தாம் அண்ணாந்து பார்த்த அண்ணா, அவரது பெயரில் விருது வழங்கி கவுரவப்படுத்தியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறுவதாக நாஞ்சில் சம்பத் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.;

Update: 2022-01-26 14:39 GMT
தாம் அண்ணாந்து பார்த்த அண்ணா, அவரது பெயரில் விருது வழங்கி கவுரவப்படுத்தியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறுவதாக நாஞ்சில் சம்பத் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதே போல், சி.பா. ஆதித்தனார் விருது வழங்கப்பட்டதற்கு, உயிர்மை இதழின் ஆசிரியர் மனுஷ்ய புத்திரன் நன்றி கூறியுள்ளார். அவர் தமது முகநூல் பதிவில் உயிர்மையின் 19 ஆண்டு கால சிந்தனை மற்றும் இலக்கியப் பணிகளுக்குக் கிடைத்த முதல் அங்கீகாரம் என பதிவிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்