நீங்கள் தேடியது "Nanjil Sampath thanks the Chief Minister"
26 Jan 2022 8:09 PM IST
முதலமைச்சருக்கு நாஞ்சில் சம்பத் நன்றி..
தாம் அண்ணாந்து பார்த்த அண்ணா, அவரது பெயரில் விருது வழங்கி கவுரவப்படுத்தியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறுவதாக நாஞ்சில் சம்பத் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.