வனத்துறை ஊழியர்களை தாக்கிய சிறுத்தை - பரபரப்பு காட்சிகள் வெளியீடு

திருப்பூர் மாவட்டம் பாப்பாங்குளம் பகுதியில் 2 பேரை தாக்கிய சிறுத்தையை, வனத்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர்.;

Update: 2022-01-24 14:29 GMT
திருப்பூர் மாவட்டம் பாப்பாங்குளம் பகுதியில் 2 பேரை தாக்கிய சிறுத்தையை, வனத்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மறைந்திருந்த அந்த சிறுத்தை, ஊழியரை தாக்கியது. அந்த காட்சி தற்போது வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்