சிவகாசி விபத்து - நிவாரணம் அறிவிப்பு

சிவகாசி வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம்;

Update: 2022-01-02 11:37 GMT
சிவகாசி வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம்...காயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு... 
Tags:    

மேலும் செய்திகள்