"கல்வி சான்றிதழ்களுக்கு 18% வரி விதிப்பு : ஏன் மாநில அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை..?" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

மாணவர்கள் சான்றிதழ் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு மாநில அரசு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.;

Update: 2021-11-26 14:47 GMT
மாணவர்கள் சான்றிதழ் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு மாநில அரசு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்