அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் - 14-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிப்பு

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வருகின்ற 14-ஆம் தேதி நடைபெறுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-09 09:57 GMT
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வருகின்ற 14-ஆம் தேதி நடைபெறுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இதனை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்