"கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பணியாற்ற அனுமதி" - அமைச்சர் மனோ தங்கராஜ்

இன்று முதல் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தொலைத்தொடர்பு பணியாளர்கள் வெளியே சென்று பணியாற்றலாம் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-01 07:42 GMT
இன்று முதல் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தொலைத்தொடர்பு பணியாளர்கள் வெளியே சென்று பணியாற்றலாம் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அடையாள அட்டையை காண்பித்து பணி மேற்கொள்ளலாம் என்று கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்