இன்று முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் திறந்திருக்கும்

தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகளின் வேலை நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

Update: 2020-11-01 05:50 GMT
தமிழகத்தில் இன்று  முதல் டாஸ்மாக் கடைகளின் வேலை நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்