அண்ணா பல்கலை.யை 2 ஆக பிரிக்க சட்ட முன்வடிவு

இந்தியாவின் முதன்மை பல்கலைக் கழகங்களில் ஒன்றாக திகழும் அண்ணா பல்கலைக் கழகத்தை 2 ஆக பிரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.;

Update: 2020-09-16 12:27 GMT
இந்தியாவின் முதன்மை பல்கலைக் கழகங்களில் ஒன்றாக திகழும் அண்ணா பல்கலைக் கழகத்தை 2 ஆக பிரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. உறுப்புக் கல்லூரிகள் அனைத்தையும் இணைத்து நிர்வாக பல்கலைக் கழகம்  ஒன்றையும், ஆராய்ச்சி உள்ளிட்ட செயல்பாடு நடக்கும் பல்கலைக்கழகம் ஒன்றையும் நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில், அண்ணா பல்கலைக்கழகம் என்ற பெயரிலேயே தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தை நிறுவ முடிவு செய்யப்பட்டு, அதற்கான சட்ட முன்வடிவை சட்டப் பேரவையில் உயர் கல்வித் துறை அமைச்சர் கேபி அன்பழகன் தாக்கல் செய்தார்.
Tags:    

மேலும் செய்திகள்