நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Tamilnadu #Annauniversity #"

அண்ணா பல்கலை.யை 2 ஆக பிரிக்க சட்ட முன்வடிவு
16 Sept 2020 5:57 PM IST

அண்ணா பல்கலை.யை 2 ஆக பிரிக்க சட்ட முன்வடிவு

இந்தியாவின் முதன்மை பல்கலைக் கழகங்களில் ஒன்றாக திகழும் அண்ணா பல்கலைக் கழகத்தை 2 ஆக பிரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.