கால்நடை மருத்துவ படிப்பிற்கான அறிவிப்பு - ஓரிரு நாளில் வெளியாகும் என பல்கலை கழகம் தகவல்

கால்நடை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான ஆன்-லைன் பதிவு குறித்த அறிவிப்பு ஓரிரு தினங்களில் வெளியாகும் என, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.;

Update: 2020-08-20 11:21 GMT
கால்நடை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான ஆன்-லைன் பதிவு குறித்த அறிவிப்பு ஓரிரு தினங்களில் வெளியாகும் என, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 13 ஆம் தேதி நீட்தேர்வு நடைபெற்றால், மாத இறுதியில் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் முதல் வாரத்தில் மருத்துவ படிப்புக்கான சேர்க்கை கலந்தாய்வு நடைபெறும் நிலையில்,  அக்டோபர் இரண்டாவது வாரத்தில் கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதற்கான ஆன்-லைன் பதிவு குறித்த அறிவிப்பு ஓரிரு தினங்களில் வெளியாகும் என கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்