தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 835 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 835 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.;
தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 835 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 20 ஆயிரத்து 355 ஆக உயர்ந்து இருக்கிறது. இன்று 5 ஆயிரத்து 146 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மேலும் 119 பேர் உயிரிழந்துள்ளனர். 53 ஆயிரத்து 499 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், இன்று 65 ஆயிரத்து 560 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.