தங்கத்தில் திருப்பத்தூர் மாவட்ட வரைபடம் - நகைத்தொழிலாளிக்கு ஆட்சியர் பாராட்டு
திருப்பத்தூர் மாவட்டம் சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்த தேவன் என்ற நகைத்தொழிலாளி 2 கிராம் 740 மில்லி தங்க நகையில் திருப்பத்தூர் மாவட்ட வரைபடத்தை உருவாக்கியுள்ளார்.;
திருப்பத்தூர் மாவட்டம் சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்த தேவன் என்ற நகைத்தொழிலாளி, 2 கிராம் 740 மில்லி தங்க நகையில் திருப்பத்தூர் மாவட்ட வரைபடத்தை உருவாக்கியுள்ளார். இந்த வரைபடத்தை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து அவர் வாழ்த்து பெற்றார். இவர் ஏற்கனவே குறைந்த அளவிலான தங்கத்தில், அப்துல்கலாம், எம்.ஜி.ஆர் உள்ளிட்டோரின் உருவங்களை உருவாக்கியுள்ளார்.