தொடர்ந்து பெட்ரோல் - டீசல் விலை உயர்வு

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 14 காசுகள் உயர்ந்து 83.18 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2020-06-25 08:25 GMT
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 14 காசுகள் உயர்ந்து 83.18 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 52 காசுகள் அதிகரித்து 77.29 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Tags:    

மேலும் செய்திகள்