18 ஆண்டுக்கு பின் திறக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றுப்பாலம்

நெல்லை மாவட்டம், பாபநாசம் முண்டந்துறை தாமிரபரணி ஆற்றுப்பாலம் 18 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்டது.

Update: 2020-05-29 02:48 GMT
நெல்லை மாவட்டம், பாபநாசம் முண்டந்துறை தாமிரபரணி ஆற்றுப்பாலம் 18 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்டது. 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த பாலத்தை முதலமைச்சர், காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனால் காணிக்குடியிருப்பு மக்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் .
Tags:    

மேலும் செய்திகள்