அர்ஜூனா விருதுக்கு தமிழக வீராங்கனையின் பெயர் பரிந்துரை

தமிழக துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவனின் பெயர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-05-14 15:09 GMT
தமிழக துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவனின் பெயர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக துப்பாக்கிச் சுடுதல் சம்மேளனம் மத்திய அரசுக்கு அளித்துள்ள பரிந்துரை பட்டியலில்  உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில்  தங்கப் பதக்கம் வென்ற இளவேனில் வாலறிவன் பெயரையும், மனு பாக்கரின் பெயரையும் பரிந்துரை செய்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்