போலி கையெழுத்து மூலம் நூதன திருட்டு - தலைமறைவான அறநிலையத்துறை எழுத்தர்

கும்பகோணத்தில் உள்ள இந்துசமய அறநிலையத்துறையில் எழுத்தராக பணிபுரிந்து வந்தவர் நூதன முறையில் பண மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.;

Update: 2020-05-13 04:02 GMT
கும்பகோணத்தில் உள்ள இந்துசமய அறநிலையத்துறையில் எழுத்தராக பணிபுரிந்து வந்தவர் நூதன முறையில் பண மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டுள்ளது. 261 கோவில்களில் பூஜை செய்யும் அர்ச்சகர்களுக்கு  கொடுக்க வேண்டிய 5 லட்சம் ரூபாய் பணத்தை எழுத்தர் நரசிங், போலியாக கையெழுத்திட்டு வங்கியில் இருந்து பெற்றுசென்றதாக தெரிகிறது. இதையடுத்து தலைமறைவான நரசிங்கை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்