மனவலிமையே பலம் - பாரா ஒலிம்பிக் சாம்பியன் மாரியப்பன் தங்கவேலுவை குறிப்பிட்டு வீடியோ

மனவலிமையே பலம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Update: 2020-04-28 16:46 GMT
மனவலிமையே பலம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பாரா ஒலிம்பக்கில் தங்க பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவை குறிப்பிட்டு அவர் வெளியிட்ட கொரோனா விழிப்புணர்வு வீடியோவை பார்க்கலாம்.
Tags:    

மேலும் செய்திகள்