ஊரடங்கு எதிரொலி - கருப்பட்டி காய்ச்சும் தொழில் முடக்கம்

ஊரடங்கு காரணமாக, திருச்செந்தூரில் பதநீர் இறக்க ஆட்கள் கிடைக்காததால், கருப்பட்டி காய்ச்சும் தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.;

Update: 2020-04-25 04:51 GMT
ஊரடங்கு காரணமாக, திருச்செந்தூரில் பதநீர் இறக்க ஆட்கள் கிடைக்காததால், கருப்பட்டி காய்ச்சும் தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கேரளா, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பதநீர் இறக்க ஆட்கள் வராத காரணத்தினால் இத்தொழில் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கருப்பட்டி காய்ச்சும் தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், பனை மர தொழிலை வாழ்வாதாரமாக நம்பியிருக்கும் தொழிலாளர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்